Share
உனக்கு வாழ்த்து சொல்ல புதிதாய் பிறந்தது நீயா இல்லை நானா? உன்னை வாழ்த்த புதிதாய் யோசித்து, யோசித்து நானே புதியதாய் மாறிப்போனேன். யோசித்து, யோசித்தும் பிறக்கவில்லை கவிதை??... புதியதாய் இன்று பிறந்த நீயே கவிதைதானே எனக்கு.
Help the project grow and become useful to more people. Share a link to this page on social networks,
publish it on forums, or send it to friends.
Help the project grow and become useful to more people. Share a link to this page on social networks,
publish it on forums, or send it to friends.